“முதல் பந்திலேயே சிக்ஸ் அடிக்க எப்படி முடியுது?” உலகையே திரும்பி பார்க்க வைத்த சிறுவன்…. வைபவ் பகிர்ந்த நெகிழ்ச்சி காரணம்….!!
15 வயதே ஆன இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, ஐபிஎல் தொடரில் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் உலகையே வியக்க வைத்துள்ளார். ஜஸ்பிரித் பும்ரா, சுனில் நரேன், பேட் கமின்ஸ் போன்ற சர்வதேச தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களின் பந்துகளை எதிர்கொண்ட…
Read more