“கிரிக்கெட் மட்டும் தான் விளையாட்டா?” – வைபவ் சூர்யவன்ஷி கேள்விக்கு வந்த எதிர்ப்பு…. மீடியா மீது கடுப்பான மனு பாக்கர் ரசிகர்கள்….!!

ஒலிம்பிக் நாயகி மனு பாக்கர், துப்பாக்கி சுடுதல் சங்க விழாவில் கௌரவிக்கப்பட்ட தருணத்தில், சம்பந்தமே இல்லாமல் 15 வயது கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு விளையாட்டின் சாதனையாளரை கௌரவிக்கும் இடத்தில்…

Read more

Other Story