எம்.எல்.ஏ-க்களின் பதவி பறிபோகிறதா? – தமிழக சட்டமன்றத்தை உலுக்கும் ‘இராஜாராம் பால்’ வழக்கு.. முதல்வர் விஜய் அரசுக்கு புதிய சிக்கல்..!!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் பிற கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெற தவெக முயன்றபோது, தங்களது கட்சி எம்.எல்.ஏ. காமராஜிடம் குதிரை பேரம் நடத்தப்பட்டதாக அமமுக தலைவர் டிடிவி தினகரன்…

Read more

எச்சரிக்கையா இருங்க விஜய்.. டெல்லியில் மோடி – அமித் ஷா பிளான்! – நடுங்கும் கூட்டணி கட்சிகள்.. சாம்னா சொன்ன அந்த ஒரு விஷயம்..!!

தமிழக முதல்வர் தளபதி விஜய்யின் புதிய அரசியல் பயணத்திற்கு சிவசேனா வாழ்த்துக்களையும் அதே சமயம் சில எச்சரிக்கைகளையும் விடுத்துள்ளது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் திமுக மற்றும் அதிமுகவின் நீண்டகால ஆதிக்கத்தை உடைத்து வெற்றி பெற்றுள்ளதை வரலாற்றுச் சாதனை என்று சிவசேனாவின்…

Read more

“விஜய் கட்சி தாக்கத்தை ஏற்படுத்துச்சு ஆனா வாக்கா மாறாது” ராஜேந்திர பாலாஜி போட்ட அதிரடி குண்டு…. தவெக கூடாரத்தில் சலசலப்பு….!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில், அரசியல் களம் உச்சகட்டப் பரபரப்பில் உள்ளது. இந்தச் சூழலில், விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் குறித்து மிக…

Read more

“233 தொகுதிகளிலும் தனித்து போட்டி!”.. மே 4-ல் யாருக்கு மகுடம்..? பழைய அரசியல் வியூகங்களை தவிடு பொடியாக்குவாரா விஜய்..??

தமிழக அரசியலில் அறிமுகமான இரண்டே ஆண்டுகளில் 233 தொகுதிகளில் தனித்துப் போட்டி என்ற விஜய்யின் அதிரடி முடிவு, பாரம்பரிய அரசியல் கட்சிகளிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, முதல் தலைமுறை வாக்காளர்கள் மற்றும் சிறுபான்மையினரின் வாக்குகளை அவர் குறிவைப்பது திமுக போன்ற…

Read more

“மீண்டும் ஒரு 1972 வரலாறு திரும்புமா?” – விஜய்க்கு ஆதரவு தெரிவித்த மூத்த அரசியல் ஜாம்பவான்.. 2026 தேர்தல் களம் அனல் பறக்கிறது.. அதிரடி கூட்டணி அறிவிப்பு..!!

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக கூட்டணி, அதிமுக-பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் எனத் தேர்தல் களம் நான்கு…

Read more

திமுக-வை வீழ்த்த புதிய வியூகம்.. “அதிமுக ஊழல் கட்சியா?”‌ விஜய்யை வறுத்தெடுத்த டிடிவி தினகரன்..!!

திமுகவை வீழ்த்துவதே எங்களின் ஒரே நோக்கம் என்றும், அதற்காகவே ஜெயலலிதாவின் விசுவாசிகள் அனைவரும் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றாக இணைந்திருப்பதாகவும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். விஜய் தனது உரையில் அதிமுகவை ஊழல் கட்சி என்று விமர்சிப்பதைச் சுட்டிக்காட்டிய தினகரன்,…

Read more

2026-ல் காத்திருக்கும் அதிர்ச்சி.. விஜய்யின் ஆசை நிராசையாகும்.. தவெக விஜய்யை வறுத்தெடுத்த அதிமுக ராஜேந்திர பாலாஜி..!!

விருதுநகரில் நடைபெற்ற அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளுக்கு இடையேதான் நேரடிப் போட்டி நிலவுவதாகக் குறிப்பிட்டார். 2026 சட்டமன்றத் தேர்தல் அதிமுகவிற்கான வெற்றிக் காலமாக…

Read more

“விஜய்யால் அதிமுகவை அசைக்கக்கூட முடியாது!”.. எடப்பாடியுடன் பயணித்த வேல்முருகன் அதிரடி பேட்டி..!!

தமிழக அரசியலில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கிடையேதான் நேரடிப் போட்டி நிலவுகிறது என்றும், நடிகர் விஜய் ஒருபோதும் அதிமுகவின் இரண்டாவது இடத்தைப் பிடிக்க முடியாது என்றும் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். சென்னையில் இருந்து சேலத்திற்கு…

Read more

“களத்தில் இறங்கி போராடுங்க விஜய்!” ‘ஜன நாயகன்’ படம் பற்றி வெளிவந்த முக்கிய தகவல்.. மன்சூர் அலிகான் பேட்டியால் பரபரப்பு..!!

நடிகர் விஜய் தனது சினிமா பயணத்திற்கு முழுக்கு போட்டுவிட்டு, முழுநேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவரது நடிப்பில் கடைசிப் படமாக உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ வரும் 2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையே 2026…

Read more

“வெள்ளை நிற சட்டை… நீள நிற ஜீன்ஸ்” மாநாட்டு திடலுக்கு வருகை தந்த விஜய்…. வைரலாகும் வீடியோ…!!

தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு இன்று நடைபெற உள்ள நிலையில் மக்கள் கூட்டம் நேற்று இரவு முதல் மாநாட்டு திடலில் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வந்தது நிலையில், இன்று காலை முதல் ஏராளமான மக்கள் தொடர்ச்சியாக மாநாட்டு திடலை நோக்கி திரண்டு வர…

Read more

Other Story