பயணிகளே – ஜாக்கிரதைய இருங்க.. அந்நியன் படத்துல வர மாதிரி – நிஜத்துலையும் நடக்குதப்பா..! ஓடும் ரயிலில் கள்ளா கட்டியவர்களுக்கு ஆப்பு..!!
அவத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளுக்கு அழுகிய உருளைக்கிழங்கு மற்றும் முட்டைகள் வழங்கப்படுவதாக எழுந்த புகாரையடுத்து, ராஜஸ்தான் மாநிலம் கோட்டா ரயில் நிலையத்தில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். மகாராஷ்டிரா மற்றும் பீகார் இடையே இயங்கும் இந்த ரயிலின் சமையல் கூடத்தில் (Pantry…
Read more