கோயம்பேடு மார்க்கெட் விடுமுறை.. வியாபாரிகள் சங்கம் எடுத்த அதிரடி முடிவு.. முழு விபரம் உள்ளே..!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிற்கு வருகிற 17-ந் தேதி (சனிக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மார்க்கெட்டில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் பொங்கல் பண்டிகையைத் தங்களது சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்கு வசதியாக இந்த விடுமுறை வழங்கப்படுவதாக வியாபாரிகள் சங்கங்களின்…

Read more

Other Story