“என் கண்ணு முன்னாடியே என் மகளை..” கதறும் தாய்…. பாஜக புள்ளி மகன் செய்த கொடூரம்…. ஈசியாக வெளியே விட்ட போலீஸ்….!!
உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கும் ஒரு கொடூரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. பாஜக முன்னாள் அமைச்சரின் மகன் ஆர்யமான், ஒரு தாயின் கண்முன்னே அவரது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில்…
Read more