அன்புமணி அபாண்டமாக பொய் கூறுகிறார்… இதெல்லாம் தேவையற்றது… ஜி.கே மணி பரபரப்பு குற்றச்சாட்டு…!!!

திண்டிவனத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, பட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களின் உடல்நிலை குறித்து பரவிய தகவல்களுக்கு விளக்கம் அளித்தார். “ராமதாஸ் அவர்கள் தற்போது ஐசியுவில் அனுமதிக்கப்படவில்லை. இதய பரிசோதனை செய்யும் போது கூட…

Read more

Other Story