“வேலை முடியாமல் வெளியே போகக் கூடாது!” – ஊழியர்களை வங்கி வாசலில் பூட்டிய மேலாளர்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ.. கொந்தளிக்கும் இணையவாசிகள்..!!”
வங்கித் துறையில் நிலவும் பணிச்சுமை மற்றும் ஊழியர்கள் சந்திக்கும் அழுத்தம் குறித்துப் பேசுபொருளாகியுள்ள ஒரு வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அலுவலக நேரம் முடிந்த பிறகும், முடிக்கப்படாத பணிகளை முடித்துவிட்டுத்தான் செல்ல வேண்டும் என்று வற்புறுத்திய வங்கி…
Read more