“பெரியப்பான்னு நம்புனா இப்படியா..?” 16 வயது சிறுமிக்கு நேர்ந்த பயங்கரம்.. மகளின் நிலை கண்டு கதறிய பெற்றோர்.. மருத்துவ பரிசோதனையில் தெரிந்த அதிர்ச்சி உண்மை..!!
நாமக்கல் மாவட்டத்தில் 16 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் மேற்கு வங்காளம் சென்று திரும்பிய அந்த சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், பெற்றோர் அவரை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியைப்…
Read more