தனியாக ஆபாச படம் பார்ப்பது குற்றமல்ல..! ஆனால் இப்படி செய்தால் தான் குற்றம்…. கேரள ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு..!!
மொபைல் போனில் தனிப்பட்ட முறையில் ஆபாச வீடியோ அல்லது படங்களை பார்ப்பது குற்றமல்ல என கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆபாசப் படங்களைப் பார்ப்பது தனிமனிதனின் விருப்பம். இதன் மீது எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கை நிற்காது என நீதிபதி பி.வி.குன்கிகிருஷ்ணன் தலைமையிலான தனி…
Read more