“சாப்ட்வேர் இன்ஜினியர் டூ கஞ்சா விவசாயி” – மொட்டை மாடியில் போதைச் செடிகள்…. வசமாக சிக்கிய ‘டெக்’ கில்லாடி…. வைரலாகும் வீடியோ….!!

ஹைதராபாத்தின் நாச்சாரம் பகுதியில் முன்னாள் மென்பொருள் பொறியாளர் (Software Engineer) ஒருவர் தனது வீட்டின் மொட்டை மாடியில் சட்டவிரோதமாகக் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐடி துறையில் ஏற்பட்ட ஆட்குறைப்பு (Layoff) காரணமாக வேலையை இழந்த…

Read more

Other Story