திருமணத்திற்கு மீறிய உறவு.. 140 முறை விளாசிய போலீஸ்.. வலியால் துடிதுடித்து மயங்கி விழுந்த பெண்.. சட்டத்தின் அதிரடி தண்டனை.. பதறவைக்கும் பின்னணி..!!
இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தில், திருமணத்திற்குப் புறம்பாக உறவு வைத்துக்கொண்டது மற்றும் மது அருந்தியது ஆகிய குற்றங்களுக்காக இளம் தம்பதி ஒருவருக்குத் தலா 140 கசையடிகள் பகிரங்கமாக வழங்கப்பட்டன. முஸ்லிம்கள் அதிகம் வாழும் இந்தோனேசியாவில், இஸ்லாமிய ஷரியத் சட்டத்தை அமல்படுத்தும் ஒரே பகுதி…
Read more