இந்தோனேசியாவில் ரிக்டர் அளவுகோலில் 6.1 புள்ளிகள் ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.1 புள்ளிகள் ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு மண்டலமான மலுகுவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, இந்தோனேசியாவின் தனிம்பார் தீவுப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.