வீடியோ கேம் விளையாடினால் ரூ. 1.4 கோடி சம்பளமா? கேமர்களைத் தேடி வரும் அமெரிக்க அரசாங்கம்.. வெறும் 3 வருடத்தில் கோடீஸ்வரர் ஆகலாம்..!!
அமெரிக்காவில் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் பணியிடங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருவதால், அந்த இடங்களை நிரப்ப ‘வீடியோ கேம்’ விளையாடுபவர்களை அமெரிக்க அரசு தற்போது நாடியுள்ளது. இதற்காக ‘எக்ஸ்பாக்ஸ்’ மற்றும் ‘ஃபோர்ட்நைட்’ போன்ற கேம்களை மையப்படுத்தி ஒரு புதிய விளம்பரத்தை ஃபெடரல்…
Read more