“கரடி பொம்மை செஞ்ச வேலை!” வண்டியை பள்ளத்தில் விட்ட இளைஞர்கள்… வைரலாகும் மலைப்பாதை விபத்து வீடியோ!
மலைப்பாதை ஒன்றில் இளைஞர்கள் சிலர் தங்களது இருசக்கர வாகனங்களில் சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்கள் சென்ற பாதையின் ஓரத்தில், “இப்பகுதியில் கரடிகள் நடமாட்டம் உள்ளது, எச்சரிக்கையுடன் செல்லவும்” என்று அறிவுறுத்தும் ஒரு விழிப்புணர்வு சைன் போர்டு வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பாதையில் தங்களது…
Read more