பிரபல யூடியூபர் “டொமினோ லா நேச்சுரலா” நேரலையில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது, கொடிய விஷமுள்ள பாம்பு கடித்ததில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இயற்கையையும் வனவிலங்குகளையும் பற்றி வீடியோக்களைப் பதிவிட்டு வந்த அவர், இந்தப் பாம்பைக் கையாளும் காட்சியைப் படமாக்கியபோது எதிர்பாராத விதமாக அது அவரைத் தாக்கியது.

கேமரா ஓடிக்கொண்டிருக்கும்போதே இந்த விபத்து நடந்ததால், இது சமூக வலைதளங்களில் “நேரலை மரணம்” எனப் பரவி வைரலாகி வருகிறது.

“>

 

அவரது ரசிகர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் இந்தத் துயரமான இழப்பைக் கண்டு ஆழ்ந்த சோகத்தில் உள்ளனர்.