“டேய்.. நாங்க யாருன்னு தெரியுமா? ‘சோம்பேறி’னு சொன்னவங்களுக்கு இந்த இளைஞரின் செயல் ஒரு மரண அடி.. ஜென்-இசட் ஊழியர் பகிர்ந்த ஷாக் உண்மை..!!

ஜென் Z தலைமுறையினர் வேலையில் அக்கறை இல்லாதவர்கள் என்ற பொதுவான கருத்தை உடைக்கும் வகையில் ஒரு இளம் ஊழியரின் அனுபவம் அமைந்துள்ளது. அலுவலகத்தில் ஒரு முக்கியமான பணியை முடிக்க ஆள் இல்லாததால், அதிகாலை 1 மணி வரை விழித்திருந்து அவர் உழைத்துள்ளார்.…

Read more

Other Story