“இந்தியாவின் வளர்ச்சியை எவராலும் தடுக்க முடியாது” – டெல்லி மாநாட்டில் அஜித் தோவல் ஆலோசகர் வழங்கிய உத்வேக உரை…!!
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வகுத்துள்ள வளர்ச்சிப் பாதையில் இந்தியா இனி ‘ஆட்டோ பைலட்’ முறையில் தானாகவே இலக்கை நோக்கி முன்னேறும் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று நடைபெற்ற ‘வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான இளம்…
Read more