7 ஆண்டு கால ரகசிய காதல்.. பிரியங்கா காந்தி மகனுக்கு நிச்சயதார்த்தம்..ராஜஸ்தானில் குவியும் விஐபிகள்..!!

காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி மற்றும் தொழிலதிபர் ராபர்ட் வதேராவின் மகன் ரைஹான் வதேராவிற்கும், டெல்லியைச் சேர்ந்த அவிவா பேக் என்ற பெண்ணிற்கும் நாளை ராஜஸ்தானின் ரந்தம்பூரில் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வந்த இவர்கள்,…

Read more

Other Story