சென்னை ஒன் செயலி பயனர்களுக்கு ஜாக்பாட்… இனி பஸ் நம்பரை டைப் செய்யத் தேவையில்லை… குப்டா கொடுத்த செம அப்டேட்…!!!

சென்னையில் பல்வேறு போக்குவரத்து சேவைகளை ஒருங்கிணைக்கும் நோக்கில் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் சார்பில் சென்னை ஒன் என்ற செயலி உருவாக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்த செயலி வாயிலாக மாநகரப் பேருந்துகள், மின்சார ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணிப்பதற்கான பயணச்சீட்டுகளைப்…

Read more

Other Story