“என்னடா பண்ணி வச்சிருக்கீங்க..?” வெறும் குதிங்கால மட்டும் மூடிட்டு இதுக்கு பேரு ஷூவாம்.. சேனல் நிறுவனத்தின் தரமான செய்கை.. மிரண்டு போன இணையதளம்..!!
பிரபல ஃபேஷன் நிறுவனமான சேனல் அறிமுகப்படுத்தியுள்ள ஒரு புதிய காலணி தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. வழக்கமான காலணிகளைப் போல முழுப் பாதத்தையும் மறைக்காமல், இது வெறும் குதிகால் பகுதியை மட்டுமே மூடும் வகையில் மிகவும் விசித்திரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கும்…
Read more