9 அமைச்சர்களை டார்கெட் செய்யும் ED…. அடுத்து சிக்கப்போவது யார்…????
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக முக்கிய அமைச்சர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது. வருமான வரி துறையும், ED துறையும் தமிழக அமைச்சர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். இதுவரையில் செந்தில் பாலாஜி, பொன்முடி மற்றும் வேலு உள்ளிட்டோர் வீடு…
Read more