கடையில் இருந்த முள்ளங்கியை எடுத்து அங்கேயே கடித்த அமைச்சர்… “ஒரு கிலோ மஞ்சளை ஆபீசுக்கு அனுப்பிடுங்க!” போபாலில் நடந்த சுவாரசியமான சம்பவம்..!!!
மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபாலில் நடைபெற்ற இயற்கை விவசாயச் சந்தையின் தொடக்க விழாவில் மாநில அமைச்சர் ஒருவர் கலந்து கொண்டார். விழாவின் போது அங்கிருந்த கடைகளை பார்வையிட்ட அவர், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த முள்ளங்கி மற்றும் கொய்யாப் பழங்களை அங்கேயே ருசித்து…
Read more