ஹோட்டலில் அத்துமீறலா?… பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரைச் சுற்றி வெடித்த சர்ச்சை – பின்னணியில் இருக்கும் உண்மை என்ன?..!!!
2026 டி20 உலகக் கோப்பை தொடரின் போது, இலங்கையின் கண்டியில் உள்ள ஹோட்டல் பெண் ஊழியரிடம் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சல்மான் மிர்சா அத்துமீறியதாக வெளியான செய்திகள் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட வீரருக்கு அபராதம்…
Read more