“சட்டம் பொதுமக்களுக்கு மட்டும்தானா…?” ஒரே பைக்கில் 4 பேர்… ஹெல்மெட் இல்லாமல் கெத்து காட்டிய போலீஸ்… சர்ச்சை வீடியோ..!
சாலைப் பாதுகாப்பு விதிகளை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று மக்களுக்கு அறிவுறுத்தும் காவல்துறையினரே, விதிகளை முற்றிலும் காற்றில் பறக்கவிட்டுச் சென்ற சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் கண்டனங்களையும் எழுப்பியுள்ளது. View…
Read more