“தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்ல”… இதுல மகளிர் தினத்தில் எப்படி சந்தோஷமா இருக்க முடியும்… விஜய் ஆதங்கம்.. வைரலாகும் வீடியோ..!
தமிழகத்தில் சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என்பது அதிகரித்து வருகிறது. பாலியல் வன்முறை சம்பவங்களால் சிறுமிகளும் பாதிக்கப்படுகிறார்கள். பள்ளி மற்றும் கல்லூரிகளில் கூட சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுகிறது. ஆசிரியர்களே இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவது கூடுதல் வேதனையை…
Read more