“இவங்களை பார்த்து நாம கத்துக்க வேண்டியது நிறைய இருக்குப்பா!” சத்தம் போடுறதுக்கு முன்னாடியே மன்னிப்பு… நெட்டிசன்களைக் கவர்ந்த கொரிய கலாச்சாரம்…!
தென்கொரியாவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவருக்கு ஏற்பட்ட நெகிழ்ச்சியான அனுபவம், தற்சமயம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இந்திய மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்தப் பெண் வசித்து வரும் குடியிருப்பின் பக்கத்து வீட்டில் உள்ள கொரிய நபர் ஒருவர், தனது வீட்டில்…
Read more