ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம்… அமெரிக்க போர்க்கப்பல்களை விரட்டியடித்ததா ஈரான்?… ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்…!!!

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அமெரிக்காவின் இரண்டு போர்க்கப்பல்கள் நுழைந்ததாக வெளியான தகவல்களை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஈரான் இப்பகுதியில் அமைத்துள்ள கண்ணிவெடிகளை அகற்றும் நோக்கில் இந்தக் கப்பல்கள் சென்றதாகக் கூறப்பட்ட நிலையில், ஈரானின் கூட்டு ராணுவ கமாண்ட் செய்தி தொடர்பாளர் இந்தச்…

Read more

Other Story