**விளையாட்டு விபரீதமான நொடி!சோசியல் மீடியாவை அதிர வைக்கும் ‘வாட்டர் ஸ்லைடு’ மோதல்! – சிரிப்பை அடக்க முடியாமல் தவிக்கும் நெட்டிசன்கள்..!!
பொழுதுபோக்கு பூங்காக்களில் உள்ள வாட்டர் ஸ்லைடுகளில் விளையாடுவது பலருக்கும் பிடித்தமான ஒன்று. ஆனால், அங்கு சற்றும் எதிர்பாராத விதமாக நடக்கும் சில சம்பவங்கள் வேடிக்கையாக மாறிவிடுவதுண்டு. அதுபோன்ற ஒரு கலகலப்பான விபத்து வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும்…
Read more