பூமிக்கடியில் ஒரு வரலாற்று பொக்கிஷம்… 6,000 உருவங்கள்.. 2,000 ஓவியங்கள்… நாயை பின்தொடர்ந்த சிறுவன் கண்டுபிடித்த அதிசய குகை…!!!

பிரான்ஸ் நாட்டின் மோன்டிக்னாக் பகுதியில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மறைந்து கிடந்த வரலாற்று அதிசயத்தை மார்செல் ரவிடாட் என்ற மாணவர் கடந்த ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பதாம் ஆண்டு கண்டுபிடித்தார். தனது வளர்ப்பு நாயான ரோபோவுடன் காட்டில் சென்றபோது ஒரு விழுந்த மரத்தின் அடியில்…

Read more

Other Story