என்ன கொடுமை இது…. பாதி வழியில் நின்ன வந்தே பாரத்…. இழுத்துட்டு போன சரக்கு ரயில்….!!
டெல்லியில் இருந்து வாரணாசி நோக்கி சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் திடீரென பழுதாகி பாதி வழியில் நின்றது. பல மணி நேரம் போராடியும் தொழில்நுட்ப வல்லுனர்களால் ரயிலில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய இயலவில்லை. இதனால் சரக்கு ரயில் இன்ஜின்…
Read more