இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவிரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் விதமாக சென்னையில் இருந்து டெல்லிக்கு வந்தே பாரத் ரயில் சேவை தொடங்குவது குறித்து ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருகிறது வழக்கமாக பிற ரயில்களில் நிலையிலிருந்து சென்னைக்கு செல்ல 11 மணி நேரம் ஆகும் என்றால் இந்த ரயிலில் எட்டு மணி நேரத்தில் பறந்து விடலாம் இதனால் தென் மாவட்ட மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்