இதுதான் சீனாவின் கடவுள்… லாபூபு பொம்மையை வைத்து வழிபட்ட பெண்… வைரலாகும் வீடியோ…!!!
கடந்த சில நாட்களாக, சமூக வலைதளங்களில் லாபூபு பொம்மை பற்றிய செய்திகள் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. இந்த பொம்மையின் விசித்திரமான தோற்றம் காரணமாக, சிலர் இதனை பேய்ப் பொம்மை என்று அழைக்கின்றனர். மேலும், இது ஒரு பழமையான பேயுடன் தொடர்புடையது என்றும்,…
Read more