“அதெல்லாம் ஒரு கட்சியா?” ஆளே இல்லை என விமர்சித்த திமுக அமைச்சர்.. கூட்டணி விவகாரத்தில் வெடித்த புதிய சர்ச்சை.. தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு..!!

மதுரை மாவட்டம் மேலூரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜ கண்ணப்பன், தேமுதிக ஒரு கட்சியே இல்லை என்று விமர்சித்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நெருங்கி வரும் சூழலில் கூட்டணி குறித்துப் பேசிய அவர், விஜயகாந்த்…

Read more

Other Story