“என் பயணத்தை விட அந்த புள்ள தான் முக்கியம்” ஓடும் ரயிலில் இருந்து குதித்த பயணி…. குவியும் பாராட்டுக்கள்….!!
இன்ஸ்டாகிராமில் நெஞ்சை பதறவைக்கும் வீடியோ ஒன்று வெளியாகி, சோஷியல் மீடியாவில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ரயில் நிலையம் ஒன்றில் ரயிலை விட்டு அவசரமாக இறங்கிய பெண் ஒருவர், தன் குழந்தையை தவறுதலாக ரயிலுக்குள்ளேயே விட்டுவிட்டார். ரயில் நகரத் தொடங்கியதும் பதறிப்போன…
Read more