ரயில் தண்டவாளத்தில் மயங்கி கிடந்த பெண்…. நொடி பொழுதில் சுதாகரித்த என்ஜின் டிரைவர்… சேலம் அருகே பரபரப்பு….!!!
சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து சென்னை எழும்பூருக்கும் வரும் மார்க்கமாக சென்னை எழும்பூரில் இருந்து சேலத்திற்கும் தினமும் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி வழக்கம்போல நேற்று முன்தினம் இரவு சென்னையிலிருந்து ரயில் புறப்பட்டு சேலத்திற்கு வந்து கொண்டிருந்த நிலையில் நேற்று…
Read more