ஆட்டோ ஓட்டுநரை செருப்பால் அடித்த ம.நீ.ம கட்சியின் நிர்வாகி…. கைது செய்த போலீசார்…. ஜாமினில் விடுவிப்பு….!!

சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகியான சினேகா  மோகன்தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த திங்கட்கிழமை தனது வட மாநில பெண் தோழியுடன் வீட்டிலிருந்து மாநில கல்லூரி செல்வதற்காக புறப்பட்டு கொண்டிருந்தார். அப்போது ஒரு ஆட்டோவை புக் செய்த…

Read more

Other Story