“மோடி காரப்பொரி வாங்கினால், நான் காய்கறி வாங்குகிறேன் மம்தா பானர்ஜி”… மேற்கு வங்க அரசியலில் புது ட்ரெண்ட்… வைரலாகும் புகைப்படங்கள்..!!!

மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு அம்மாநில அரசியலில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி மேற்கொண்ட திடீர் பயணம் பொதுமக்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. சமீபத்தில் ஜர்கிராம் பகுதியில் பிரதமர் மோடி சாலையோர கடை ஒன்றில் காரப்பொரி…

Read more

Other Story