“வீட்டின் மாடியில் செல்போன் டவர்”… திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு… அதிர்ஷடவசமாக தப்பிய உயிர்கள்… குமரியில் பரபரப்பு..!!

கன்னியாகுமரி தக்கலை பகுதியில் ராஜன் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரது வீட்டின் மொட்டை மாடியில் செல்போன் டவர் ஒன்று இருந்துள்ளது. இந்நிலையில் இரவு நேரத்தில் ராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது திடீரென…

Read more

அடித்து துன்புறுத்தும் கணவர்…. போலிசீல் புகார் கொடுத்த மனைவி…. மொட்டைமாடியில் காத்திருந்த அதிர்ச்சி…!!

திருப்பத்தூர் மாவட்டம் இடையம்பட்டியில் இளைஞர் ஒருவர் கஞ்சா போதையில் தினமும் தனது மனைவியை அடித்துள்ளார். இதனால், பாதிக்கப்பட்ட அவருடைய மனைவி, தன்னுடைய கணவர் வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா வளர்ப்பதாகவும், போதையில் தினமும் அடித்து துன்புறுத்துவதாகவும் கூறி  காவல் நிலையத்தில் புகார்…

Read more

Other Story