மேக வெடிப்பு காரணமாக இடிபாடுகளுக்குள் சிக்கிய பெண்… வெள்ளப்பெருக்கால் சேதமடைந்த வீடுகள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!
உத்தரகாண்டின் சாமோலி மாவட்டம் தவ்ராலி பகுதியில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி இரவு ஏற்பட்ட மேகவெடிப்பு பெரும் நிலச்சரிவையும் வெள்ளப்பெருக்கையும் ஏற்படுத்தி கடும் சேதங்களை விளைவித்துள்ளது. இந்த சம்பவத்தில் 20 வயது பெண் கவிதா இடிபாடுகளில் புதைந்து காணப்படுகிறார். மேலும் ஜோஷி…
Read more