Breaking: எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரும் ஷாக்… அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் எம்எல்ஏ… என்ன காரணம்?..!!
புதுச்சேரி அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த முதலியார் பேட்டை தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவான ஏ. பாஸ்கர், அதிமுகவிலிருந்து திடீரென விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2011 மற்றும் 2016 ஆகிய காலகட்டங்களில் அவர் எம்எல்ஏ பதவி வகித்துள்ளார். புதுச்சேரி அதிமுகவின் முக்கியப் புள்ளிகளில் ஒருவராகக்…
Read more