Breaking: கமல்ஹாசன் எனும் நான்… மாநிலங்களவை உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்…!!!

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 6 பேரின் பதவி காலம் முடிவடைந்த நிலையில் காலியாகும் இடங்களுக்கான தேர்தல் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. அதில் அதிமுக, திமுக முன்னுறுத்திய ஆறு வேட்பாளர்களும் போட்டியின்றி வெற்றி பெற்றனர். இதில் திமுக கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட…

Read more

Other Story