BREAKING: மாணவர்களுக்கு அஞ்சலகத்தில் சேமிப்புக் கணக்கு…. அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை….!!!
தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அதற்கான பணிகளில் பள்ளிக்கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது. தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 10ஆம் தேதி…
Read more