மயானம் வரை சென்ற வழக்கு… ஒரே ஒரு OTP-யில் மொத்தமாகத் தலைகீழாக மாறிய மர்மக் கொலை…!!!

உத்தரபிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்ததாகக் கருதப்பட்ட பெண் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு தனது மனைவி காணாமல் போனதாகவும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கணவர் அளித்த புகாரின்…

Read more

Other Story