மக்களே…! நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 1 மணி நேரத்தில் மதுவிலக்கு ரத்து செய்யப்படும்… பிரசாந்த் கிஷோர் அதிரடி அறிவிப்பு…!!
நாட்டில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக ஆட்சியைப் பிடிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர். இவர் குஜராத் மக்களிடையே மட்டும் பிரபலமாக இருந்த பிரதமர் மோடியை நாடு முழுவதும் பிரபலமாக்கினார் என்று…
Read more