மனநலத்தை காக்க ஒரு ஊழியர் கண்டுபிடித்த ‘ஃபேக் ஒர்க்’ ஹேக்… வேலை செய்யாமல் இருக்க இப்படிக்கூட பண்ணலாமா… கார்ப்பரேட் உலகை அதிரவைத்த ஊழியர்..!!!
தற்போதுள்ள கார்ப்பரேட் சூழலில் உண்மையான வேலையை விட ‘வேலை செய்வது போலத் தோற்றமளிப்பதற்கே’ அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவதால், ஒரு ஊழியர் கையாண்ட நூதனமான ‘ஃபேக் ஒர்க்’ உத்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது மேலதிகாரிகளை ஏமாற்றுவதற்காக, அவர் கணினித் திரையில்…
Read more