இனிமேல் நீங்க வாலாட்டவே முடியாது டா..! தினசரி வம்பு இழுப்பீங்களா..? பயத்தில் உறைந்த பொதுமக்கள்… ஊர்வலமாக இழுத்து சென்று அதிரடி காட்டிய போலீஸ்… தரமான ஆக்சன்..!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள கிராமத்தில், நீண்டகாலமாக பொதுமக்களை அச்சுறுத்தி, அடாவடித்தனம் செய்து வந்த மூன்று ரவுடிகளைப் பிடித்து காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். அத்துடன், அப்பகுதியில் அவர்கள் உருவாக்கியிருந்த அச்சத்தைப் போக்க, அவர்களை நடுரோட்டில் அழைத்துச் சென்று காவல்துறையினர் ஊர்வலமாக…

Read more

Other Story