நாளை 10th முடிவுகள்.. அமைச்சர் அறிவிக்கமாட்டார்…. தேர்வுத்துறை அறிவிப்பு…!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்தன. இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…
Read more