பள்ளி வாகன ஓட்டுநரின் அஜாக்கிரதையால் நேர்ந்த விபரீதம்… பேரக்குழந்தைகள் மீது ஏறிய ஸ்கூல் பஸ்… வைரலாகும் நெஞ்சைப் பிளக்கும் வீடியோ…!!!

பள்ளிக்குச் செல்வதற்காகக் காத்திருந்த அதே பள்ளிப் பேருந்து, இரண்டு குழந்தைகள் மற்றும் அவர்களின் பாட்டி மீது ஏறியதில் ஒரு குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இந்த நெஞ்சைப் பதறவைக்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாட்டியும் மற்றொரு குழந்தையும் படுகாயமடைந்து மருத்துவமனையில்…

Read more

Other Story