“மேடையில் துப்பாக்கி டான்ஸ்” குழந்தைக்கு நடந்த விழா; நடனமாடிய பெண்ணிடம் பிஸ்டலை ஒப்படைத்த காவலர்… 3 பேர் மீது வழக்குப்பதிவு.!!!

பீகார் மாநிலம் பெட்டியாவில் உள்ள முஃபஸ்ஸில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராம்பூர் பைராகி கிராமத்தில், குழந்தை பிறந்த ஆறாவது நாள் கொண்டாடப்பட்ட விழாவில் , கோபால்கஞ்ச்  நீதிமன்ற காவல் நிலையத்தில் பணிபுரியும் அமித் சவுத்ரி என்ற காவலர், தனது அரசு பிஸ்டலை…

Read more

Other Story